சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி அதிகரிப்பிற்கு ஏற்ப, சிகரெட்டுகளின் விலைகள் நாளை (ஜனவரி 11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) தெரிவித்துள்ளது.
அதன்படி, சிகரெட்டுகளின் விலைகள் 4 பிரிவுகளின் கீழ் ஒரு குச்சிக்கு ரூ. 05 மற்றும் ரூ. 10 என அதிகரிக்கப்பட்டுள்ளன.