சந்தைக்கு அரிசியை கட்டுப்பாட்டு விலையில் வழங்க ஆலையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்


இன்று (04) முதல் அமுலுக்கு வரும் கட்டுப்பாட்டு விலையில், ‘லங்கா சதொச’ மூலம் தினசரி 200,000 கிலோகிராம் அரிசியை சந்தைக்கு வழங்க அரிசி ஆலைகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய (04) பாராளுமன்ற அமர்வின் போது வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை உறுதிப்படுத்தினார்.
புதியது பழையவை