இன்று (28) மாலை 4.00 மணி நிலவரப்படி, சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் மொத்தம் 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 01 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.