முகப்புஉள்நாட்டு செய்திகள் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன byCeylon Puls 11/26/2024 08:49:00 AM பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் தண்டவாளத்தில் மண் மேடுகள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. Tags உள்நாட்டு செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள் வானிலை Facebook Twitter